நமக்கு எதுக்கு சுதந்திரம்

இன்று சுதந்திர தினமோ
வருடத்திற்கு ஒரு முறை வாழ்த்து மட்டும் சொல்லி
கொண்டு நம்மை நாமே
அரசியல்வாதிக்கும் கார்ப்ரேட் நிறுவனத்திற்க்கும்
விற்று அடிமையாக இருப்பதற்க்கு எதற்கு சுதந்திரம் ...
சினிமாவை உண்மை என்று நம்பி
கூத்தாடியை தலைவனாக மாற்றும் முட்டாள்
பரம்பரையை சேர்ந்த நமக்கு எதற்கு சுதந்திரம்...

இப்படிக்கு

முட்டாள்களில் ஒருவன்

எழுதியவர் : நாகா (15-Aug-17, 3:30 pm)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 118

மேலே