தாய் இல்லாக்குழந்தை
குட்டி ஆட்டுக்கு
பால்கொடுக்கும்
தாய் ஆடு
அக்காட்சியை
தவழ்ந்து சென்று பார்க்குது
ஒரு குழந்தை பசியோடு
தன் தாய் இருந்திருந்தால்
தன் பசியை
இப்படித்தான் போக்கி இருப்பாளோ என்ற ஏக்க மனதோடு !
குட்டி ஆட்டுக்கு
பால்கொடுக்கும்
தாய் ஆடு
அக்காட்சியை
தவழ்ந்து சென்று பார்க்குது
ஒரு குழந்தை பசியோடு
தன் தாய் இருந்திருந்தால்
தன் பசியை
இப்படித்தான் போக்கி இருப்பாளோ என்ற ஏக்க மனதோடு !