உன் வாழ்க்கை
"உன் வாழ்கை"
வினவுவது கேள்வியாய் இருப்பின்,
கிடைப்பது பதிலாய் இருக்கும்!!
வினவுவது ஆராய்ச்சியாய் இருப்பின்
கிடைப்பது அனுபவமாய் இருக்கும்!!
உன் வாழ்க்கை,
கேள்வியா?ஆராய்ச்சியா?
எதிர்நோக்கும் இளைஞனாய்
தௌபீஃக்