என் வீட்டில்..........!!!!!!!


யாருமற்ற என் வீட்டில்
ஒரு கரையான் புற்றுரிக்கிறது
சில சிலந்தி வலைகளும் இருக்கிறது
அவ்வப்பொழுது காற்றும்
வந்து செல்கிறது
மழை வரும்போதெல்லாம்
கதவை தட்டுவதற்கும் மறப்பதேயில்லை
எப்பொழுதோ ஒருமுறை
கரிச்சான் குருவி ஒன்ரும்
வந்துபோனதாய் ஞாபகம்...............!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (22-Jul-11, 11:56 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 339

மேலே