விலகிக்கொண்டாய்........!!!!!


வசந்தத்தில்
பூக்கும் முதல் பூவை
உனக்க்கு பரிசளிப்பதற்காக
காத்திருந்தேன்
ஆனால்
இலயுதிர்காலத்திலே
உதிர்ந்துகொண்டாய் என்னிடமிருந்து.............!!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (22-Jul-11, 12:07 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 498

மேலே