தேவையற்றதா தேய்பிறை

தேரேறா தேவதைகள் தேசியநெடுஞ்சாலையெங்கும் தேங்கிக்கிடக்க
தேனிலவுகாணாத தேவதாசன்களுடன் தேற்றங்களைத் தேடியவாறே...

தேதிகுறித்து தேர்ந்தெடுத்து தேய்மானமானமாகிய
தேறாதுபோன தேகம்மரத்ததாய் தேம்பியழும்சில தேனீக்கள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Aug-17, 7:48 pm)
பார்வை : 73

மேலே