மாயாஜாலம்

காதல் என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல! அது ஒரு மாயாஜாலம்! அதில் நீ விழுந்தால், நீ மாயமாவது உறுதி!!

எழுதியவர் : சிந்துதாசன் (18-Aug-17, 2:48 pm)
சேர்த்தது : சிந்துதாசன்
பார்வை : 62

மேலே