திருமணச்சந்தை

மனப்பொருத்தத்தை விட இனப்பொருத்தமும் பணப்பொருத்தமும்தான் இங்கே மணப்பொருத்தத்தை நிச்சயிக்கின்றன.

எழுதியவர் : கலிகாலன் (18-Aug-17, 5:25 pm)
பார்வை : 88

மேலே