சேமிப்பு

புத்தகம் ஒன்றை
அலமாரியில்
தேடிய தருணத்தில்
கைபட்டுத் தவறி
தரையில் விழுந்து
அறையெங்கும்
சிவப்பாக்கிச்
சிதறி பரவின..
நினைவில் கொள்ள
நாட்குறிப்பில்
சேகரமாகியிருந்த
தடித்த சொற்கள் ...

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (18-Aug-17, 8:20 pm)
Tanglish : semippu
பார்வை : 71

மேலே