காமராசு

நல்லவர் யாரோ?
தீயவர் யாரோ?
அறியாத சனங்கள் நாங்கள்.

நல்லவனை வாழ விட்டவன் யாரோ?
தீயவனை வளர்த்து விட்டவன் யாரோ?
வளர முடியாமல் நாங்கள்.

இதில் உன்னைத்தவிர மக்களுக்காக வாழ்ந்தவன் யாரோ!

எழுதியவர் : மன்சூர் (18-Aug-17, 10:21 pm)
பார்வை : 114

மேலே