இருவழியொக்கும் palindrome
ரா பாரா
தேடுதே ! தேயுதே !
தாராதா நாலணா ?
மர்ம தனிமனித வாழ்வா ?
வாழவா ? வாடவா ?
மாயமா ? மாறுமா ?
மேகமே தந்த நீரா நீ ?
போடா போ !
நீ மோகமோ தந்த தீரா தீ !
வினவி வினவி கருக !
மனிதம் மனம் சொல்லும்...
பணம் ! மனப்பாடம் !!
- விக்னேஷ் விஜயராகவன்