நவீன பாசம்

மழை பெய்தது
நல்ல வேளை
கைப்பேசியை பத்திரமாக கையில் எடுத்து....
மனைவியிடம் சொன்னான் "குழந்தை பத்திரம் "...

எழுதியவர் : (19-Aug-17, 9:35 pm)
பார்வை : 235

மேலே