காதலும் பூக்களும்

காதலை தூதுரைக்கும் பூவே
உனக்கோ காதலிக்க நேரமில்லை.

காதலை கவிபாடும் என்னை
இங்கே காதலிக்க யாருமில்லை.

எழுதியவர் : எளிநன் (19-Aug-17, 12:57 pm)
Tanglish : kaathalum pookkalum
பார்வை : 617

மேலே