தொப்பை

தொப்பைகள் வெளிப்படுத்தும்
வயது முதிர்ச்சியை...
பிறப்பு சான்றிதழ்
சமர்பித்தே இளமை என்று,
நிரூபிக்கிறார்கள் சில
வாலிப வயோதிகர்கள்...!
- ஜெர்ரி
தொப்பைகள் வெளிப்படுத்தும்
வயது முதிர்ச்சியை...
பிறப்பு சான்றிதழ்
சமர்பித்தே இளமை என்று,
நிரூபிக்கிறார்கள் சில
வாலிப வயோதிகர்கள்...!
- ஜெர்ரி