கண்ணாமூச்சி காதல்

நான்
காதலிக்கிறேன்
என்று அவளுக்கு
தெரியும்

அவள்
காதலிக்கிறாள்
என்று அவனுக்கு
தெரியும்

ஆனால்
கண்ணாமூச்சி
விளையாட்டு மட்டும்
முடிந்தபாடில்லை

எழுதியவர் : (22-Aug-17, 3:40 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : kannamoochi kaadhal
பார்வை : 117

மேலே