என் உரிமை போச்சு

வேலை பார்த்தால் தான் சுதந்திரம் என்றாச்சு
ஆனால் எனக்கு வேலை பார்க்கவே
சுதந்திரம் இல்லாமல் போச்சு ... !!!

எழுதியவர் : Harini MK (22-Aug-17, 7:38 pm)
Tanglish : en urimai pochchu
பார்வை : 158

மேலே