ஹைக்கூ
[1]
இரவில் தற்கொலை
பொழுது விடிந்தால்
தூக்கு
[2]
கடற்கரை சமாதி சுற்றி
கூட்டம் கூட்டமாக
காக்கைகள்
[3]
நூறுசதம் உண்மை/
பூவை தொட்டு காட்டுகிறார்/
தடவியலாளர்
-J.K.பாலாஜி-
[1]
இரவில் தற்கொலை
பொழுது விடிந்தால்
தூக்கு
[2]
கடற்கரை சமாதி சுற்றி
கூட்டம் கூட்டமாக
காக்கைகள்
[3]
நூறுசதம் உண்மை/
பூவை தொட்டு காட்டுகிறார்/
தடவியலாளர்
-J.K.பாலாஜி-