ஆறு ஜோடி -131

No..1..:- நம்ம வீட்ல இருக்கிற ஆறு ஜோடி செருப்பில ஒரு ஜோடி செருப்ப காணல மீதம் இருக்கிற அஞ்சி ஜோடி செருப்பு காரங்களுக்கு அந்த ஒரு ஜோடியபத்தின விபரம் தெரிஞ்சா சொல்லுங்க

No..2..:- அஞ்சி ஜோடி செருப்பில ஒரு ஜோடி செருப்புக்காரனான எனக்குத்தெரியும்

No..1..:- ஒரு ஜோடி செருப்புக்காரா மீதம் இருக்கிற அஞ்சி ஜோடி செருப்புக்காரங்க மத்தியில சொல்லப்பா

No..2..:- அந்த ஒரு ஜோடி செருப்புக்காரிக்கு
இன்னொரு ஜோடி செருப்புக்காரனோட காதல் வந்து அந்த இரண்டு ஜோடி செருப்புக்காரங்களை " காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்" படம் ஓடுற சினிமா கொட்டாயில போனா கையும் களவுமா பிடிக்கலாம்

No....:- அஞ்சி ஜோடி செருப்புக்காரங்க•••••!!!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வளாங்கண்ணி (23-Aug-17, 11:04 pm)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே