உழுது

உழுது உழுது ஓய்ந்து போன எங்கள் கால்கள்,இன்னும் அலைகிறது உழுது செய்ய,வழி விடுங்கள் எங்கள் பாதையில் வெற்றி நடை போடுகிறோம் .

எழுதியவர் : தமிழரசன் (24-Aug-17, 7:07 am)
Tanglish : uluthu
பார்வை : 139

மேலே