ஓடும் மேகங்களே

மேகமெனும் புகைக்கூட்டம்
காத்தடிக்கும் திசை காட்டும்
கலைஞ்சதும் ஒளிஞ்சிட்டே
வெண்ணிலவு முகங்காட்டும்

எழுதியவர் : எளிநன் (24-Aug-17, 4:01 pm)
பார்வை : 132

மேலே