மனிதன்

மற்றவன் குடிசை எரிகிறது
செய்த பாவம் சும்மா விடுமா?
தன் குடிசை எரிகிறது
என்ன பாவம் செய்தேன்?

எழுதியவர் : நலம் (22-Jul-11, 9:20 pm)
சேர்த்தது : நலம்
பார்வை : 271

மேலே