என் அம்மா


எனகேன்றால் பதரிடுவாள்

தன உயிர் தனியே என்பதை

மறந்திடுவாள்

தன்னிகரில்லா ஒரு தெய்வம்

சுயநலம் இல்லா ஒரு ஜென்மம்

எங்கு வேண்டுமானாலும் தேடி பார்

என் தாயின்றி வேறு யார்

எழுதியவர் : rudhran (22-Jul-11, 9:19 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en amma
பார்வை : 282

மேலே