இடமில்லை மனதில்


தன மகன் படுக்க தனி அறை

தன மனைவி படுக்க தனி அறை

பெற்ற தாய் மட்டும் படுக்க

அடுப்படியா

மகனே மனதில் இடமில்லையா

எழுதியவர் : rudhran (22-Jul-11, 9:22 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 327

மேலே