காதல்


மறக்க நினைக்கும்

நினைவு மறக்கும்

பகல் கனவு தான் இந்த காதல்

பலிக்கும் என்று காத்திருக்கும் வரைக்கும்

ஏப்ரல் முதல் தேதிதான்

நம் அனைவருக்கும்

எழுதியவர் : rudhran (22-Jul-11, 9:34 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 287

மேலே