நட்பு
உயிருள்ளவரை நெருக்கம்
சுவாசமாய் நெஞ்சில் துடிக்கும்
உண்மையாய் கிடைக்கும் வரைக்கும்,
சொர்க்கம் நம் சொந்தமாய் இருக்கும்
எதிர்பார்ப்பு இல்லாத ஒரே சொந்தம்
வாழ்வில் நட்புதானடா
வாடாத ஒரு பூவும் வேறு ஏதடா
உயிருள்ளவரை நெருக்கம்
சுவாசமாய் நெஞ்சில் துடிக்கும்
உண்மையாய் கிடைக்கும் வரைக்கும்,
சொர்க்கம் நம் சொந்தமாய் இருக்கும்
எதிர்பார்ப்பு இல்லாத ஒரே சொந்தம்
வாழ்வில் நட்புதானடா
வாடாத ஒரு பூவும் வேறு ஏதடா