உண்மையின் தழுவல்
வெற்றுப் புகழ்ச்சியில்
மகிழ்வதை விட
ஓர் அன்பு வைதலில்
அழுவது சுகம் !
போலி முகங்களில்
உயிர்ப்பதை விட
ஓர் உண்மையின் தழுவலில்
மடிவது நலம் !
@இளவெண்மணியன்
வெற்றுப் புகழ்ச்சியில்
மகிழ்வதை விட
ஓர் அன்பு வைதலில்
அழுவது சுகம் !
போலி முகங்களில்
உயிர்ப்பதை விட
ஓர் உண்மையின் தழுவலில்
மடிவது நலம் !
@இளவெண்மணியன்