கண்ணீர் துளிகள்

என் கண்களுக்கு கூட தெரிகிறது
உனக்காகதான் இந்த கண்ணீர் துளிகள் என்று
அதான் அதுகூட அதிகமாக வருகின்றது
எந்த பாரபட்சம் இல்லாமல் அதிகமாக....
என் கண்களுக்கு கூட தெரிகிறது
உனக்காகதான் இந்த கண்ணீர் துளிகள் என்று
அதான் அதுகூட அதிகமாக வருகின்றது
எந்த பாரபட்சம் இல்லாமல் அதிகமாக....