சோகம்

பல நேரங்களில்......
இதயத்தின் வறட்சி
முகத்தில் வளமாய்
வளர்ந்து வருகிறது
ஆண்களுக்கு......
தாடி என்ற பெயர் சூட்டி..
-ஜெர்ரி
பல நேரங்களில்......
இதயத்தின் வறட்சி
முகத்தில் வளமாய்
வளர்ந்து வருகிறது
ஆண்களுக்கு......
தாடி என்ற பெயர் சூட்டி..
-ஜெர்ரி