பிரசவம் - ஹைக்கூ

மூன்று முடிச்சு போட்டவுடன்
சத்தமில்லாமல் பிரசவிக்கிறது
தாய்முன் கண்ணீர்த்துளிகள்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (28-Aug-17, 12:24 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 259

மேலே