குங்குமப் பெண்

நெற்றி நெடுஞ்சாலையில்
ஒற்றை சாந்தகம் மேலெழும்பி
நற்றிணை நாயகன்
நெஞ்சாந்து வளம்பெற
குற்றிணை குறத்திக்கு
குங்குமம் மேல் - ஏனடி
காதல் ....

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (26-Aug-17, 2:57 pm)
Tanglish : kungumap pen
பார்வை : 116

மேலே