அதன் கவலை

மணத்தைப் பார்கிறார்கள்,
மரணத்தை யாரும் பார்ப்பதில்லை-
மலரின் கவலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Aug-17, 6:54 am)
பார்வை : 79

மேலே