யாசித்துப் பெறுவதல்ல அன்பு

யாசித்துப் பெறுவதல்ல அன்பு

யாசித்துப் பெறுவதல்ல அன்பு.....
யோசித்துக் கொடுப்பதல்ல தர்மம்...
பூசித்து விழுவதல்ல மரியாதை.....
வாசித்து வடிப்பதல்ல கவிதை....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Aug-17, 9:01 am)
பார்வை : 88

மேலே