எல்லைகள்
நீங்காத எண்ண அலைகள்
நீண்டு கொண்டே வெகு நீளமாய்...
ஆழ் கடலின் அமைதியோடு
ஆர்ப்பரிக்கும் அலை சத்தமாய்...
மௌனத்தின் எல்லை தான் சத்தமோ?
சத்தத்தின் எல்லையும் மௌனம் தானோ?
நீங்காத எண்ண அலைகள்
நீண்டு கொண்டே வெகு நீளமாய்...
ஆழ் கடலின் அமைதியோடு
ஆர்ப்பரிக்கும் அலை சத்தமாய்...
மௌனத்தின் எல்லை தான் சத்தமோ?
சத்தத்தின் எல்லையும் மௌனம் தானோ?