ஸ்வாஹா
நன்றாய் இருப்பதைத்
தனதாக்கும் தன்மை
மானிடரில் உண்டு தான்...
ஆப்பிளின் அழகும்
ருசியும் சத்தும்
கடித்துத் தின்னச் சொல்கிறது...
நல்ல வேளை...
பெண்களைத் திருமணம் செய்து
சொந்தம் கொண்டாட மட்டுமே முடியும்...
தின்ன முடிந்தால் அதோ கதி தான்...