ஹைக்கூ

கூவத்தில் குளித்தெழுந்தாலும்,
நிலவின் பிம்பம் மாசடைவதில்லை.

எழுதியவர் : சையது சேக் (28-Aug-17, 3:48 pm)
பார்வை : 199

மேலே