வலி

நீ திட்டியபோதும் வலிக்கவில்லை
நீ மௌனமாய் சென்றபோது வலிக்கிறது
-இதயம்-

எழுதியவர் : அருண்பிரகாஷ் (29-Aug-17, 6:21 am)
சேர்த்தது : Arunprakash
Tanglish : vali
பார்வை : 426

சிறந்த கவிதைகள்

மேலே