தனக்குத் தெரியா தன்முகம்
தன் முகம்
தான் பார்க்க
இயலா உலகில்
கண்ணாடி ஒன்று
இல்லையேல்
தன் முகமே
வாழ் நாளில்
தெரிந்திருக்காது...
கண்ணாடிக்கு நன்றி!
கண்ணாடியும் படைத்த
கடவுளுக்கு நன்றி!!
நண்பர்களுக்கு இனிய
காலை வணக்கம்!!!
👍🙏🙋🏻♂
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
