மேகம் அத்தனையும்

மழைத்துளிகளை கையேந்தி
வாங்கி கொள்ளாதே !

மேகம் அத்தனையும் பார்த்துக்கொண்டே
இருக்கிறது !

மேகத்துக்கு கால்முளைத்து நடந்து வந்து
மோகமாய் மாறி உன்மீது
மாரியை பெய்து விடப்போகிறது !

எழுதியவர் : முபா (30-Aug-17, 4:02 pm)
Tanglish : megam aththanaiyum
பார்வை : 507

மேலே