கண்ணாடி பொம்மை

கண்ணாடி பொம்மை நானடி
உன்னால சுக்குநூறாக உடஞ்சன்டி
என் நெஞ்சுக்குள்ள
கல்லதூக்கி எறிஞ்சடி
நான் காதல் வலியில் தவிச்சன்டி

எழுதியவர் : அருண்பிரகாஷ் (30-Aug-17, 5:00 pm)
சேர்த்தது : Arunprakash
Tanglish : kannadi pommai
பார்வை : 194

மேலே