காதலி

சித்திரையில் பிறந்தவளே
நித்திரையில் வருபவளே
இதயதிரையை திறந்தவளே
அதில் உயிரை எடுத்து சென்றவளே

எழுதியவர் : அருண்பிரகாஷ் (30-Aug-17, 5:06 pm)
சேர்த்தது : Arunprakash
Tanglish : kathali
பார்வை : 158

மேலே