காணாத நேரங்களில்

உன்னைக் காணாத நேரங்களில்
உனக்காக எழுதிய கவிதைகளைத்தான் புரட்டிப் பார்க்கிறேன்....
நீ பற்றிய நினைவுகளைத்தானே கவிதையில் வரைந்திருக்கிறேன்.,
என்ற காரணத்தினால்

எழுதியவர் : ஜதுஷினி (30-Aug-17, 9:37 pm)
பார்வை : 152

மேலே