வாய்ப்புகளை உருவாக்கு

தவிர்க்கப்பட வாய்புகளால்...

லட்சியங்களை ,
மலடாக்கும் இதயங்களால்...

ஒருபோதும்,
சரித்திரம் பிறப்பதில்லை...!

எழுதியவர் : ஜெர்ரி (31-Aug-17, 10:12 pm)
பார்வை : 172

மேலே