ஆப்பம்

விண்
தட்டிலேறி
தொட வேண்டிய
அரை வட்டநிலா
இன்று
உன் தட்டில்...

எழுதியவர் : இவன் (23-Jul-11, 12:51 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 559

மேலே