கண்ணுக்கு மை அழகு

கண்ணுக்கு கறுப்பு மை தான்
அழகென்று நினைத்து இருந்தேன்

மஞ்சள் மை பூசிய
மைனாவைப் பார்க்கும் வரை...

எழுதியவர் : shruthi (23-Jul-11, 2:32 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : kannaku mai alagu
பார்வை : 631

மேலே