கவிதை அல்ல


என்னை பார்த்தும் பார்க்காமல் சென்றவள்,
சென்றவள், அவள் நினைவில் நான் வாழ்ந்து விடுவேன், ஆனால் எனது இதயம் வாழாது
ஏன் என்றால் எனது இதயத்தை
பறித்து சென்றவள்
அவள் ஒருத்தி மட்டும் தான்....

எழுதியவர் : (23-Jul-11, 4:58 pm)
சேர்த்தது : davidjc
Tanglish : kavithai alla
பார்வை : 363

மேலே