Match Fixing

எப்படியாவது ஆடி ஜெயித்துவிட வேண்டும் எனும் ஒருவன் , எப்படி ஆடினாலும் ஜெயித்துவிடுவேன் எனும் ஒருத்தன் ..

இன்று மேடையேறும் நிகழ்ச்சி ..
நேற்றே பார்த்துவிட்ட ஒத்திகை ..

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (23-Jul-11, 6:53 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 348

மேலே