காதல் ஒரு பலி ஆடு !

காதல் ஒரு பலி ஆடு !
பழைய ஆடும் கூட ....

தலையை ஆட்டாதவனும் எந்த தலையாட்டியிடமும் மாட்டவதனுமே வாழும் வரம் பெறுகிறார்கள் ..

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (23-Jul-11, 7:19 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 532

மேலே