காதல் !

பழகப் பழக பரீட்சயம் - ஆன
காதல் என்றும் வாழ்கிறது

பார்த்தவுடனே பரவசம் - ஆன
காதல் இடையில் மாள்கிறது

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (23-Jul-11, 7:37 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 482

மேலே