பேருந்து நிறுத்தம்

குளிர் மழையாம்
குளிர் நடுங்க,
குடையின்றி ஓடி
வந்தவளின் முக ஒப்பனை
நீரில் கரைந்து,
வாடி, நின்றபோதும்
பேரழகாய் தோன்றியது
அவன் பார்வையில்.........

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (1-Sep-17, 10:03 pm)
Tanglish : perunthu nirutham
பார்வை : 299

மேலே