இதயமற்ற இதயம்
அசட்டை செய்கிறாள் என்பதை அறிந்தும்கூட
அவளை மறந்திட மட்டும் மறுக்கிறது
இதயமற்ற என் இதயம்
அசட்டை செய்கிறாள் என்பதை அறிந்தும்கூட
அவளை மறந்திட மட்டும் மறுக்கிறது
இதயமற்ற என் இதயம்